Type to search

Headlines

17 வயது யுவதி மரணம் நெல்லியடியில் சம்பவம்

Share

வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களேயான 17 வயது இளம் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த ரூபன் கிருஷ்ணசாந்தி (வயது – 17) எனும் இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நெல்லியடிப் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link