Type to search

Headlines

ஹரோயினுடன் 18 வயது யுவதி யாழில் கைது

Share

யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் 185 மில்லி கிராம் ஹெரோயினை உடை மையில் வைத்திருந்த 18 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 2.00 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தக வலையடுத்து குறித்த நபர் யாழ். கொழும் புத்துறைப் பகுதியில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரி களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link