வெலிசர கடற்படை முகாமில் மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம்
Share
வெலிசர முகாமைச் சேர்ந்த மேலும் பல கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று, தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த முகாம் ஒரு தனிநாடு போன்றது பல கிராமங்களைக் கொண்டது.
இதனால் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்துள்ளது. வெலிசர கடற்படை முகாமிற்குள் காணப்படும் நிலையானது,
சிறியளவில் அமெரிக்கா, பிரிட்டனின் நிலையைப் போன்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.