விநியோகம் செய்த நபரின் மனைவியே கொரோனாவால் மரணம்
Share

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் கணவர் முச்சக்கரவண்டியில் பேக்கரி உணவுகள் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது வரையில் கொரோனா நோயாளிகள் பதிவாகாத கொழும்பின் 4 இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மோதர – மெத்சத வீட்டு தொகுதியில் பதிவாகிய 44 வயதுடைய பெண் ஐ.டி.எச் வைத் தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.