யாழ்.பல்கலையைச் சுற்றி நேற்று இராணுவம் ரோந்து
Share
யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலையின் இறுதி நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.