மாற்றுக் கொள்கைக்கான நிறுவகம் ஜனாதிபதி செயலணிக்கு அதிருப்தி வெளியீடு
Share

ஜனாதிபதி செயலணிகள் இரண்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரத்தில் அமைத்தமை குறித்து மாற்றுக் கொள்கைக்கான நிறுவகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைப்பட்டு மூன்று மாதங்கள் சென்றுள்ள நிலையில் சுதந்திர மான தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய மறுத்துள்ளபோது இந்த செயலணிகள் அமைக்கப்பட்டமையானது நியாயமற்றது என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.