பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் தாத்தா மரணம்
Share
பேத்தியின் பூப்புனித கொண்டாட்டத்தின்போது தாத்தா உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் நேற்று முன்தினம் பூப்பூனித நீராட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த சமயம் பேத்தியின் நீராட்டு விழா கடமையில் இருந்த பேத்தியின் தாத்தா திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் நடேசன் (வயது – 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.