நினைவேந்தலுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடை!
Share
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதால் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.
நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுக்களுக்கு அமைய நேற்று இந்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.