தொண்டையில் ரொட்டி சிக்கியதில் ஒருவர் மரணம்
Share
சாப்பிடும்போது ரொட்டித் துண்டு தொண்டைக்குள் சிக் கிக் கொண்டதால் மூச்சுத் திணறி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக் கிழமை தருமபுரம் பகுதியில் இடம்பெற் றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கந்தையா தெய்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக் காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.