கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானம்
Share
இலங்கை முழுவதும் கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனாப் பரி சோதனை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை அறிய இந்த சோதனைகள் செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது.