Type to search

Headlines

உயிரிழந்தவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட ஈகைச்சுடரினை

Share

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இறுதிப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஏற்றப்பட்ட ஈகைச்சுடரினை இராணுவத்தினர் வீசி எறிந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று இரவு குறித்த சுடர் எரிந்து கொண்டிருந்த போது அவ் வழியால் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவமானது சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link