Type to search

Headlines

இளவாலை வடக்கில் தோட்டக் காணியில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு

Share

யாழ்ப்பாணம் – இளவாலை வடக் கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும்போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை தொடர்பில் ஆராயப்பட்ட தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று குறித்த வெடிபொருள்கள் மீட்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link