இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது
Share

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் டில்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.